மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தல்..

Tuesday, 12 November 2019 - 19:58

+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து 'லோதா' குழுவின் தலைவர் கோபால் சங்கரநாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறித்து இந்திய உயர்நீதிமன்றம் உரிய முறையில் செயல்பட வேண்டும் எனவும் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறித்த வரைவு 'லோதா' குழுவின் தலைவரினால் வரையப்பட்டது.

இந்த நிலையில், நீதித்துறை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து செய்ல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர்.