புதிய அரசாங்கத்திற்கு தேசிய தொழில்துறை சம்மேளனம் பாராட்டு

Sunday, 01 December 2019 - 19:52

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
புதிதாக பதவி ஏற்றுள்ள அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ள வரி குறித்து இலங்கை தேசிய தொழில்துறை சம்மேளனம் வரவேற்றுள்ளது.

குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளுக்கான வருமான வரி 28 சத வீதத்தில் இருந்து 14 சத வீதமாக மட்டுப்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என சம்மேளனத்தின் தலைவர் ரூவான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இது தவிர, தற்போதைய வரி குறைப்பு காரணமாக நுகர்வோர் பெரும் நன்மையடையும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.