33 பேருடன் கடற்படையினரிடம் சிக்கிய படகு

Monday, 02 December 2019 - 9:44

33+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81
சிரியா நாட்டின் அரசியல் புகலிட கோரிக்கையாளர்கள் சென்ற படகு ஒன்று லெபனான் அரசாங்கத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த படகு நேற்றைய தினம் லெபனான் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் சிரியா நாட்டை சேர்ந்த 34 பேர் காணப்பட்டதாகவும் அவர்கள் லெபனான் காவற்றுறையினரால் தடுத்து வைக்கப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் வடக்கில் அமைந்துள்ள திரிப்போலியில் வைத்து இவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளதோடு துருக்கி மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளினூடாக ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.