அமெரிக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 பேர் காயம்

Monday, 02 December 2019 - 13:21

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்காவின் நியூ ஓர்லன்ஸ் நகரில் இனந் தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நியூ ஓர்லன்ஸ் நகரில் உள்ள பிரஞ்ச் குடியிருப்பு பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேகநபர்கள் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.