பெருந்தோட்டதுறை ஏற்றுமதி விவசாய அமைச்சின் செய்தி

Monday, 02 December 2019 - 13:27

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
நாட்டில் சிறுபோக மற்றும் பொரும்போக உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதால் இறக்குமதியை முற்றாக தடை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்டதுறை ஏற்றுமதி விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டின் சிறுபோக உற்பத்திகளுக்கு பெருமளவு கேள்வி இருந்த நிலையில் கருவா, மிளகு போன்ற ஏற்றுமதி விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலை காணப்பட்டது.

எனவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறுபோக உற்பத்திகளின் இறக்குமதியை கிரமமாக குறைத்து பின்னர் முற்றாக இறக்குமதியினை தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெருந்தோட்டதுறை ஏற்றுமதி விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.