பிரபல அறிஞர் ஒருவர் காலமானார்...

Monday, 02 December 2019 - 13:49

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
சிங்கள இலக்கியவாதியும் ஆங்கிலத்தில் புலமைபெற்ற அறிஞருமான பேராசிரியர் வின்னி விதாரன உயிரிழந்துள்ளார்.

91 வயதான அவர் ருஹனு பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் ஆவார்.

வரலாறு.புவியியல்.மானுடவியல்இதொல்லியல் உட்ப்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.