வாகன விபத்தில் 03 பேர் பலி.....

Monday, 02 December 2019 - 16:02

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+03+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.....
அம்பலாங்கொடை - ஊரவத்த பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.