வயல் நிலங்களுக்கு மண் நிரப்பி விற்பனை செய்யும் அதிகாரி..

Monday, 02 December 2019 - 16:31

%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF..
மாவனெல்லை-பெமினிவத்த பகுதியில் வயல் நிலங்களுக்கு மண் நிரப்பி அதனை விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பில் ஹிரு சி.ஐ.ஏ கவனம் செலுத்தியது.

மாவனெல்ல-பெமினிவத்த விவசாய சேவைகள் மத்திய நிலையத்தின் முன்னாள் அபிவிருத்தி அதிகாரியின் முயற்சியினாலே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக அவர் போலி ஆவனங்களை தயார்ப்படுத்தியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.