சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றம்...

Monday, 02 December 2019 - 16:52

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள மாணவர்கள் இன்று இடம்பெற்ற க.பொ.த பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வட்டரெக்க சுனித்த வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பரீட்சைக்கே இவர்கள் தோற்றியதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள 15 மாணவர்கள் பரீட்சைக்கு தோறிறியதாக கூறப்பட்டுள்ளது.