விசாரணைகள் ஆரம்பம்...

Monday, 02 December 2019 - 17:55

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...+
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வெள்ளை வேன் சாரதி என ஒருவரை அறிமுகப்படுத்தி செய்தியாளர் சந்திப்பை நடத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவிக்கப்பட்;ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பான முழுமையான குரல் பதிவுகளை ஊடக நிறுவனங்களிடம் இருந்து பெற்று கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.