பிரதி காவல்துறை மா அதிபராக மகேஷ் சேனாரத்ன...

Monday, 02 December 2019 - 19:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9...
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்தில் இன்று முற்பகல் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏலவே அவர் காவல்துறை தலைமையக்கதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.