சஜித் பிரேமதாச மீது குற்றச்சாட்டு...

Monday, 02 December 2019 - 21:57

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது நண்பர்களுக்கு மதிப்புமிக்க நிலங்களை வாங்கி கொடுத்ததாக வீட்டுவசதி அமைச்சர் இந்திக அனுருத்த குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.