சோமாவதிய புனித பூமிக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

Tuesday, 03 December 2019 - 10:01

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சோமாவதிய புனித பூமிக்கு செல்லும் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலனறுவை-சோமாவதிய பிரதான வீதியின் திக்கல்ல பகுதியே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரவித்தார்.

இதனால், சிறிய ரக வாகனங்களான உந்துருளி, சிற்றூர்தி, மகிழூர்தி மற்றும் முச்சக்கரவண்டிகள் ஆகியவற்றுக்கு குறித்த வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.