சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விடுதலை..!

Tuesday, 03 December 2019 - 11:30

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88..%21
முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.

குறித்த வழக்கை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கை மீள பெற்றுக்கொண்டதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.