ஆயுர்வேத வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்...

Tuesday, 03 December 2019 - 11:48

%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
ஊவா மாகாணத்தின் ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரையில் குறித்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜகத் காசிகே தெரிவித்துள்ளார்.