பலாங்கொடை - கல்லேனகந்த பிரதேசத்தில் நிலச்சரிவு

Tuesday, 03 December 2019 - 12:38

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
பலாங்கொடை-குருபவில-கல்லேனகந்த பிரதேசத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இம்புல்பே பிரதேச செயலகம், இம்புல்பே  பிரதேச  சபை, பலாங்கொடை மின்சார சபை அதிகாரிகள், நிர்வாக பொறியியயாளர்கள் உள்ளிட்ட பிரதேச பொது மக்கள் இணைந்து மேற்படி வீதியில் விழுந்துள்ள பாரிய மண் மேட்டினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.