இலங்கைக்கு இதுவரையில் 25 பதக்கங்கள்

Tuesday, 03 December 2019 - 13:01

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+25+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நேபாளம் - காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு இதுவரை 25 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, நான்கு தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப்பதங்களையும், 14 வெண்கலப் பதக்கங்களையும் இதுவரை இலங்கை சார்பில் வென்றுள்ளனர்.

தாய்குண்டோ போட்டிகளில் இலங்கைக்கு 3 தங்கமும், 5 வெள்ளியும், 5 வெண்கலப்பதக்கங்களும் கிடைத்துள்ளன.