ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Tuesday, 03 December 2019 - 13:17

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இந்த நாட்டு இளையோரின் புதிய சிந்தனைகள், தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாடு என, நாட்டின் எதிர்கால பாதையை மாற்றியமைக்கும் சக்திக்கான அடித்தளத்தை உறுதி செய்வதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அலங்காரத் தோரணங்களை உருவாக்கும் வகையிலான இளைஞர்களின் செயற்பாடுகள் சம்மந்தமாக ஜனாதிபதி டுவிட்டரில் இந்த பதிவினை செய்துள்ளார்.

இளைஞர்களின் உருவாக்கல் திறன் நாட்டில் வியாபித்திருப்பதாகவும், அவர்கள் தொடர்பாக தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.