யானைகளின் அட்டூழியங்களை தடுக்கக்கோரி போராட்டம்

Tuesday, 03 December 2019 - 13:36

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
காட்டு யானைகளின் அட்டூழிங்களுக்கு தீர்வு காணக் கோரி 4 கிராமங்களில் உள்ள மக்களினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பகமூண-புதுருவயாய பிரதேசத்திலேயே மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தம்புள்ள-மஹியங்கனை பிரதான வீதியின் பூதுருவயாய பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரவித்தார்.

கல்முல்ல, குருவியாய, பூதுருவயாய மற்றும் குமார எல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.