கழிவு தேயிலை தொகை மீட்பு

Tuesday, 03 December 2019 - 15:52

%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதி செயன்முறை வலையத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து 35,000 கிலோ கிராமுக்கும் அதிகமான கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

கண்டியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான குறித்த கழிவுத் தேயிலையை, ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக ஈராக்கிற்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.