துரிதமாக ஆரம்பிக்கப்படும்

Saturday, 07 December 2019 - 13:04

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்புடனான கலந்துரையாடல் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலுக்காக தமது பிரதான கலந்துரையாடல் பிரதிநிதியான ஸல்மி காலிசாட் காபுல் நகருக்கு சென்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர் ஆப்கான் ஜனாதிபதி அப்ரப் ஸானியுடன் கலந்துரையாடவுள்ளார்.

பின்னர் அமெரிக்க கலந்துரையாடல் பிரதிநிதியான ஸல்மி காலிசாட்  கட்டாரிற்கு சென்று தலிபான் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.