நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள காணி..

Saturday, 07 December 2019 - 19:46

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF..
கொழும்பு துறைமுக நகரின்  269 ஹெக்டயர் காணி பிரதமர் தலைமையிலான நிகழ்வில் நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நகரில் புதிய முதலீட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.