தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை புதிய சாதணை..

Saturday, 07 December 2019 - 19:59

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%88..+
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை இதுவரை 29 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

அதேநேரம் 50 வெள்ளி மற்றும் 78 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 157 பதக்கங்களுடன் தரப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா 97 தங்கம்இ 68 வெள்ளிஇ 34 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 199 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் இதுவரை 43 தங்கம்இ 50 வெள்ளிஇ 58 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 131 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.