தீப்பரவலில் 35 பேர் உயிரிழப்பு..

Sunday, 08 December 2019 - 10:19

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+35+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
இந்தியா புதுடில்லி நகரில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீபரவலில் அங்கு பணிபுரிந்த  35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.