சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

Monday, 09 December 2019 - 14:42

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
சமீபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

பின் இரண்டாவது முறையாகவும் அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் குறித்த பெண் அதிகாரி சுமார் 9 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக, மேற்படி திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.