சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கல்யா பெரிஸ்டர் பிரான்சிஸ் சற்று முன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.