13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் மிகச்சிறந்த நீச்சல் வீரர் என வர்ணிக்கப்படும் மெதிவ் அபேசிங்க இன்றைய தினம் ஆண்களுக்கான வண்ணத்துபூச்சு நீச்சல் (Butterfly) போட்டியில் கலந்துக்கொண்டு இலங்கைக்காக தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
இதேவேளை, மெதிவ் அபேசிங்க ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் இன்று 2 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுவரையில் இலங்கைக்காக 7 தங்கப்பதக்கங்களை மெதிவ் அபேசிங்க பெற்றுக்கொடுத்துள்ளார்.