நாடாளுமன்ற தேர்தலுக்கும் மொட்டு சின்னமே சிறந்தது- டிலான் பெரேரா

Monday, 09 December 2019 - 20:43

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னமானது மிகவும் பிரபலமானதாக இருப்பதால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் குறித்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.