அரை சொகுசுரக பேருந்து சேவைகளுக்கு ஆபத்து..?

Monday, 09 December 2019 - 20:06

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%3F+
பயணிகளிடமிருந்து அதிக பணத்தை அறவிடும் அரை சொகுசுரக பேருந்தின் சேவையை இடைநிறுத்துவது தொடர்பில் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரை சொகுசுரக பேருந்துக்களில் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.