நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள்
Monday, 09 December 2019 - 20:32
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் பொதுஜன முன்னணி மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் இவ்வாறு பதிவாகின.