உண்மையை கண்டறிய வேண்டும்- ஜினாநந்த தேரர்

Monday, 09 December 2019 - 20:39

%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென அகுனுகல்லே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தேரர் காவல்துறை தலைமையகத்திற்கு சென்றிருந்த வேளை, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்  கருத்து போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.