திருமணமான உலக அழகியாக முடிசூட்டப்பட்ட கெரோலின் ஜூரி இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதாக எமது ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்.