16 மணிநேர நீர் வெட்டு

Tuesday, 10 December 2019 - 7:09

16+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அவசர திருத்தப்பணிகள் காரணமாக இன்று காலை 8 மணி தொடக்கம் 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பமுணுகம, நுகபே, உஸ்வெடகெயியாவ, போபிடிய, எலென் எகொட மற்றும் சேதவத்த ஆகிய பிரதேசங்களிலேயே மேற்படி நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.