“ராங்கி” திரைப்படத்தில் திரிஷா இப்படி நடித்துள்ளாரா..? வெளியானது டீசர்

Tuesday, 10 December 2019 - 9:01

%E2%80%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%3F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகி திரிஷா 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் "எங்கேயும் எப்போதும்" பட இயக்குனர் சரவணன் த்ரிஷாவை வைத்து "ராங்கி" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஹீரோயினை மையப்படுத்தி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்து திரிஷா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.