சற்றுமுன் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை..!

Tuesday, 10 December 2019 - 11:55

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88..%21
25 கிராம் ஹெரோயின் உடன் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முகவரான களு துஷார என்ற ஹேரத் முதியன்சலாகே துஷாரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குளதுங்கவின் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்க இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த ஹேரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்டார்.