பட்டாஸ் திரைப்படத்தின் டிரைலெர்....

Tuesday, 07 January 2020 - 12:31

%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D....
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் சினேகா நாசர் நடிப்பில் உறுவான பட்டாஸ் படத்தின் டிரெய்லர் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துரைசெந்தில் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளமை சிறப்பம்சமாகம்.