விவசாய அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Sunday, 12 January 2020 - 19:02

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய உரம் சில வேளைகளில் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இந்த வகையில் துஸ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு எச்சரித்துள்ளது.

வருடாந்தம் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 35 பில்லியன் ரூபாய பெறுமதியான உர வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் 10 வகையான உர வகைகள் விசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த விநியோக செயல்பாடுகளின் போது சட்டவிரோமாக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறைமா அதிபருக்கு முறையிடப்பட வேண்டும் என விவசாயத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.