மேற்கிந்திய தீவுகளின் இருபதுக்கு 20 குழாமில் டுவைன் ப்ராவோ..!

Monday, 13 January 2020 - 9:02

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B..%21
அயர்லாந்து அணியுடனான இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் டுவைன் ப்ராவோ உள்வாங்கப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் விளையாடும் முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான டுவைன் ப்ராவோ சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்த நிலையில் அவர் மீண்டும் இவ்வாண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக அணியில் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.