இன்றைய தினம் சந்திப்பு

Tuesday, 14 January 2020 - 8:05

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
 
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரி, அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
 
எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளார் முன்வைக்கிறார்.