துப்பாக்கி பிரயோகம்..

Tuesday, 14 January 2020 - 8:36

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
வரகாப்பொலை - கனேகம பகுதி வீடு ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மகள் உயிரிழந்து தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.