4 பேர் காயம்

Tuesday, 14 January 2020 - 10:11

+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு -கண்டி பிரதான வீதி கடுகன்னாவ பிரதேசத்தல் சிற்றூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.