20 பேர் காயம்..

Tuesday, 14 January 2020 - 10:58

20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
ஹட்டன் கொழும்பு வீதி கினிகத்ஹேன தியகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இரு தனியார் பேருந்துகள் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.