தற்காலிகமாக இடைநிறுத்தம்..

Tuesday, 14 January 2020 - 11:31

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவின்  கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.