மாணவர்கள் பிணையில் விடுதலை

Tuesday, 14 January 2020 - 11:59

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.