இறுதி சட்ட நடவடிக்கை...

Tuesday, 14 January 2020 - 13:08

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
 
அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.