சிம்பாம்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Tuesday, 14 January 2020 - 16:58

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சிம்பாம்வேவில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இலங்கைக் குழாமில் இருந்து குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி குழாம்

 1. திமுத் கருணாரத்ன (தலைவர்)
 2. ஓஷத பெர்ணான்டோ
 3. குசல் மென்டிஸ்
 4. எஞ்சலோ மெத்யூஸ்
 5. தினேஸ் சந்திமால்
 6. லஹிரு திரிமான்னே
 7. தனஞ்சய டி சில்வா
 8. நிரோஷன் திக்வெல்ல
 9. தில்ருவன் பெரேரா
 10. லசித் எம்புல்தெனிய
 11. லஹிரு குமார
 12. விஷ்வ பெர்ணான்டோ
 13. கசுன் ரஜித
 14. லக்ஷான் சந்தகென்
 15. சுரங்க லக்மால்