ஜனாதிபதி ஆலோசனை

Tuesday, 14 January 2020 - 22:03

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
கைது செய்யும் போது சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயலாளர்  மூலம் மேலதிக காவற்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.