சற்று முன்னர் வெளியான செய்தி..

Friday, 17 January 2020 - 11:45

+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
சட்டவிரோத துப்பாக்கி மற்றும் ரவைகளை கைவசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் ரஞ்ஜன் ராமநாயக்க நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவர் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது எந்த வித அதிகாரங்களும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.