அபுதாபியில் கோர விபத்து.. இலங்கை பெண் பரிதாபமாக பலி....

Friday, 17 January 2020 - 15:04

%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF....
அபுதாபி-அல்ரஹா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

பேரந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்தக்கள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் இலங்கை பெண் உட்ப்பட 6 பேர் உயிரிழந்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.