தடை நீக்கப்பட்டுள்ளது..

Friday, 17 January 2020 - 13:42

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
கொழும்பு நகரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம்இ பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளைஇ காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தடை விதிக்கப்பட்டிருந்த கடந்த 25 ஆண்டுகாலமாக இரத்மலானை மற்றும் பத்தரமுல்லையிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.